Olympic sports in Tamil
The list of Tamil names of Olympic sports, sorted alphabetically according to each discipline's English name.
A
- alpine skiing • மலைச்சரிவு பனிச்சறுக்கு
- archery • வில்வித்தை
- athletics • தட கள விளையாட்டுக்கள்
B
- badminton • இறகுப்பந்தாட்டம்
- baseball • அடிப்பந்தாட்டம்
- boxing • குத்துச்சண்டை
C
- competitive swimming • நீச்சற் போட்டி
- curling • சுருள்வு
- cycle sport • மிதிவண்டி ஓட்டப்பந்தயம்
F
- fencing • வாள்வீச்சு
- field hockey • வளைதடிப் பந்தாட்டம்
G
- golf • குழிப்பந்தாட்டம்
I
- ice skating • உறைபனிச்சறுக்கு
J
- judo • யுடோ
K
- karate • கராத்தே
L
- luge • லூஜ்
R
- rugby sevens • எழுவர் ரக்பி
S
- shooting sports • சுடுதல்
- skiing • பனிச்சறுக்கு
- speed skating • பனிச்சறுக்கு விரைவோட்டம்
- surfing • அலைச்சறுக்கு
- synchronized swimming • நீச்சல் நடனம்
T
- table tennis • மேசைப்பந்தாட்டம்
- taekwondo • டைக்குவாண்டோ
- tennis • டென்னிசு
- triathlon • நெடுமுப்போட்டி
- tug of war • கயிறு இழுத்தல்
W
- water polo • நீர்ப் பந்தாட்டம்
- wrestling • மற்போர்