Quantum computing terms in Tamil
The list of Tamil translations of quantum computing terms, sorted alphabetically according to each term's English name.
Q
- quantum algorithm • குவாண்டம் படிமுறைத்தீர்வு
- quantum computing • குவாண்டக் கணினியியல்
- quantum entanglement • குவாண்டம் பின்னல்
- quantum mechanics • குவாண்டம் விசையியல்
- quantum state • குவாண்டம் நிலை
- quantum superposition • குவாண்டம் நேரடுக்குமை
S
- Schrödinger equation • சுரோடிங்கர் சமன்பாடு
U
- uncertainty principle • ஐயப்பாட்டுக் கொள்கை
W
- wave function • அலை இயக்கம்