Chess terms in Tamil

The list of Tamil translations of chess terms, sorted alphabetically according to each term's English name.

A

  • algebraic notation • இயற்கணிதக் குறிமுறை

B

  • backward pawn • பின்தங்கிய சிப்பாய்

C

  • castling • கோட்டை கட்டுதல்
  • check • முற்றுகை
  • checkmate • இறுதி முற்றுகை
  • chess opening • சதுரங்கத் திறப்புகள்
  • chessboard • சதுரங்கப்பலகை

D

  • double check • இரட்டை முற்றுகை
  • doubled pawns • இரட்டடுக்குச் சிப்பாய்
  • draw • சமநிலை (சதுரங்கம்)

E

  • en passant • போகும்போது பிடித்தல்
  • endgame • சதுரங்க இறுதியாட்டம்

F

  • fianchetto • விலா மடிப்புத்தேர்
  • FIDE • பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
  • fork • இரட்டைத் தாக்குதல்

G

  • gambit • பலியாட்டம்

I

  • isolated pawn • தனித்த சிப்பாய்

P

  • passed pawn • எதிரியில்லாச் சிப்பாய்
  • pin • செருகி
  • promotion • நிலை உயர்வு

S

  • skewer • பற்றுக்காய் உத்தி
  • stalemate • சாத்தியமான நகர்வற்ற நிலை

W

  • windmill • காற்றாலை உத்தி

Z

  • Zugzwang • சுக்சுவாங்

Chess terms in Tamil

Chess terms in Tamil
EnglishTamil
algebraic notationஇயற்கணிதக் குறிமுறை
backward pawnபின்தங்கிய சிப்பாய்
castlingகோட்டை கட்டுதல்
checkமுற்றுகை
checkmateஇறுதி முற்றுகை
chess openingசதுரங்கத் திறப்புகள்
chessboardசதுரங்கப்பலகை
double checkஇரட்டை முற்றுகை
doubled pawnsஇரட்டடுக்குச் சிப்பாய்
drawசமநிலை (சதுரங்கம்)
en passantபோகும்போது பிடித்தல்
endgameசதுரங்க இறுதியாட்டம்
fianchettoவிலா மடிப்புத்தேர்
FIDEபன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு
forkஇரட்டைத் தாக்குதல்
gambitபலியாட்டம்
isolated pawnதனித்த சிப்பாய்
passed pawnஎதிரியில்லாச் சிப்பாய்
pinசெருகி
promotionநிலை உயர்வு
skewerபற்றுக்காய் உத்தி
stalemateசாத்தியமான நகர்வற்ற நிலை
windmillகாற்றாலை உத்தி
Zugzwangசுக்சுவாங்