Acoustics terms in Tamil
The list of Tamil translations of acoustics terms, sorted alphabetically according to each term's English name.
A
- acoustics • ஒலியியல்
- amplitude • வீச்சு
- anechoic chamber • எதிரொலியற்ற அறை
B
- beat • விம்மல்
D
- decibel • டெசிபெல்
- diffraction • விளிம்பு விளைவு
- Doppler effect • டாப்ளர் விளைவு
E
- echo • எதிரொலி
- electronic amplifier • மின்பெருக்கி
F
- frequency • அதிர்வெண்
I
- Impedance • மின் எதிா்ப்பு
- interference • அலைகளின் குறுக்கீடு
L
- loudspeaker • ஒலிபெருக்கி
M
- microphone • ஒலிவாங்கி
N
- noise pollution • ஒலி மாசு
R
- reflection • எதிரொளிப்பு
- resonance • ஒத்திசைவு
- reverberation • எதிர் முழக்கம்
S
- sonar • ஒலிச் செலுத்துவழி மற்றும் வீச்சளவு
- sound • ஒலி
- speed of sound • ஒலியின் விரைவு
- standing wave • நிலையான அலை
T
- transducer • பண்புப்பெயர்ப்பி
U
- ultrasound • மீயொலி
W
- wavelength • அலைநீளம்