Leskoff Linguistics
SKU # / Keyword

Human anatomy terms in Tamil

The list of Tamil translations of human anatomy terms, sorted alphabetically according to each term's English name.

A

  • anatomy • உடற்கூற்றியல்
  • aorta • பெருந்தமனி
  • artery • தமனி

B

  • brain • மனித மூளை

C

  • cartilage • குருத்தெலும்பு
  • cervical vertebra • கழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
  • clavicle • காறை எலும்பு
  • coccyx • வாலெலும்பு

F

  • femur • தொடையெலும்பு
  • fibula • கீழ்க்கால் வெளியெலும்பு

H

  • heart • இதயம்
  • human body • மனித உடல்
  • humerus • புய எலும்பு

K

  • kidney • சிறுநீரகம்

L

  • liver • கல்லீரல்
  • lumbar vertebrae • நாரி முள்ளந்தெண்டெலும்புகள்
  • lung • நுரையீரல்

M

  • mandible • தாடையெலும்பு
  • maxilla • மேல்தாடை எலும்பு
  • metacarpal bones • அங்கை முன்னெலும்புகள்
  • muscle • தசை

P

  • patella • முழங்காற்சில்லு
  • pelvis • இடுப்பு வளையம்
  • phalanx • விரலெலும்புகள்

R

  • radius • ஆரை எலும்பு
  • rib • விலா எலும்பு

S

  • sacrum • திருவெலும்பு
  • skeleton • எலும்புக்கூடு
  • skull • தலையோடு
  • spinal cord • முள்ளந்தண்டு வடம்
  • sternum • மார்புப் பட்டை யெலும்பு

T

  • tarsal bones • கணுக்கால் எலும்பு
  • tendon • தசை நாண்
  • thorax • மார்பு
  • tibia • கீழ்க்கால் உள்ளெலும்பு

U

  • ulna • அரந்தி

V

  • vein • சிரை
  • vertebral column • முள்ளந்தண்டு நிரல்

Human anatomy terms in Tamil

Human anatomy terms in Tamil
EnglishTamil
anatomyஉடற்கூற்றியல்
aortaபெருந்தமனி
arteryதமனி
brainமனித மூளை
cartilageகுருத்தெலும்பு
cervical vertebraகழுத்து முள்ளந்தண்டெலும்புகள்
clavicleகாறை எலும்பு
coccyxவாலெலும்பு
femurதொடையெலும்பு
fibulaகீழ்க்கால் வெளியெலும்பு
heartஇதயம்
human bodyமனித உடல்
humerusபுய எலும்பு
kidneyசிறுநீரகம்
liverகல்லீரல்
lumbar vertebraeநாரி முள்ளந்தெண்டெலும்புகள்
lungநுரையீரல்
mandibleதாடையெலும்பு
maxillaமேல்தாடை எலும்பு
metacarpal bonesஅங்கை முன்னெலும்புகள்
muscleதசை
patellaமுழங்காற்சில்லு
pelvisஇடுப்பு வளையம்
phalanxவிரலெலும்புகள்
radiusஆரை எலும்பு
ribவிலா எலும்பு
sacrumதிருவெலும்பு
skeletonஎலும்புக்கூடு
skullதலையோடு
spinal cordமுள்ளந்தண்டு வடம்
sternumமார்புப் பட்டை யெலும்பு
tarsal bonesகணுக்கால் எலும்பு
tendonதசை நாண்
thoraxமார்பு
tibiaகீழ்க்கால் உள்ளெலும்பு
ulnaஅரந்தி
veinசிரை
vertebral columnமுள்ளந்தண்டு நிரல்