Leskoff Linguistics
SKU # / Keyword

Optics terms in Tamil

The list of Tamil translations of optics terms, sorted alphabetically according to each term's English name.

A

  • amplitude • வீச்சு
  • aperture • குறுந்துளை

D

  • depth of field • புல ஆழம்
  • diffraction • விளிம்பு விளைவு

E

  • electromagnetic spectrum • மின்காந்த நிழற்பட்டை

F

  • focal length • குவியத் தூரம்
  • frequency • அதிர்வெண்

G

  • gamma ray • காம்மா கதிர்

H

  • holography • முப்பரிமாண ஒளிப்படவியல்

I

  • infrared radiation • அகச்சிவப்புக் கதிர்
  • interference • அலைகளின் குறுக்கீடு

L

  • laser • சீரொளி
  • lens • வில்லை
  • light • ஒளி

M

  • microscope • நுண்நோக்கி
  • mirror • ஆடி

O

  • optical aberration • ஒளி பிறழ்ச்சி
  • optical dispersion • நிறப்பிரிகை
  • optical fiber • ஒளியிழை
  • optics • ஒளியியல்

P

  • photon • ஒளியணு
  • polarization • துருவமுனைப்பு
  • prism • பட்டகம்

R

  • reflection • எதிரொளிப்பு
  • refraction • ஒளி முறிவு
  • refractive index • ஒளிவிலகல் குறிப்பெண்

S

  • Snell's law • சினெல்லின் விதி
  • spectrometer • நிறமாலை மானி
  • spherical aberration • கோளப் பிறழ்ச்சி

T

  • telescope • தொலைநோக்கி
  • Total internal reflection • முழு அக எதிரொளிப்பு

U

  • ultraviolet radiation • புற ஊதாக் கதிர்

V

  • visible spectrum • கட்புலனாகும் நிறமாலை

W

  • wave • அலை
  • wavelength • அலைநீளம்

X

  • X-ray • எக்சு-கதிர்

Optics terms in Tamil

Optics terms in Tamil
EnglishTamil
amplitudeவீச்சு
apertureகுறுந்துளை
depth of fieldபுல ஆழம்
diffractionவிளிம்பு விளைவு
electromagnetic spectrumமின்காந்த நிழற்பட்டை
focal lengthகுவியத் தூரம்
frequencyஅதிர்வெண்
gamma rayகாம்மா கதிர்
holographyமுப்பரிமாண ஒளிப்படவியல்
infrared radiationஅகச்சிவப்புக் கதிர்
interferenceஅலைகளின் குறுக்கீடு
laserசீரொளி
lensவில்லை
lightஒளி
microscopeநுண்நோக்கி
mirrorஆடி
optical aberrationஒளி பிறழ்ச்சி
optical dispersionநிறப்பிரிகை
optical fiberஒளியிழை
opticsஒளியியல்
photonஒளியணு
polarizationதுருவமுனைப்பு
prismபட்டகம்
reflectionஎதிரொளிப்பு
refractionஒளி முறிவு
refractive indexஒளிவிலகல் குறிப்பெண்
Snell's lawசினெல்லின் விதி
spectrometerநிறமாலை மானி
spherical aberrationகோளப் பிறழ்ச்சி
telescopeதொலைநோக்கி
Total internal reflectionமுழு அக எதிரொளிப்பு
ultraviolet radiationபுற ஊதாக் கதிர்
visible spectrumகட்புலனாகும் நிறமாலை
waveஅலை
wavelengthஅலைநீளம்
X-rayஎக்சு-கதிர்