Chemical engineering terms in Tamil
The list of Tamil translations of chemical engineering terms, sorted alphabetically according to each term's English name.
A
- absorption • உட்கவரல்
- adsorption • பரப்புக் கவர்ச்சி
C
- catalysis • வினைவேக மாற்றம்
- chemical engineering • வேதிப் பொறியியல்
- chemical kinetics • வேதி வினைவேகவியல்
- chemical reactor • வேதி வினைகலன்
- combustion • தகனம்
- crystallization • படிகமாதல்
D
- distillation • வடித்திறக்கல்
E
- electrochemistry • மின்வேதியியல்
- evaporation • ஆவியாதல்
F
- fluid dynamics • பாய்ம இயக்கவியல்
G
- gas chromatography • வளிம வண்ணப்படிவுப் பிரிகை
H
- heat exchanger • வெப்பப் பரிமாற்றி
M
- mass transfer • நிறை மாற்றவியல்
P
- petrochemical product • பாறைவேதிப்பொருள்
- piping • குழாய்
- polymer • பல்லுறுப்பி
R
- rheology • உருமாற்றவியல்
S
- separation process • பிரிப்பு செயல்முறை
T
- thermodynamics • வெப்ப இயக்கவியல்