Falconry terms in Tamil
The list of Tamil translations of falconry terms, sorted alphabetically according to each term's English name.
B
- Bald Eagle • வெண்தலைக் கழுகு
- bird of prey • கொன்றுண்ணிப் பறவைகள்
C
- Common Buzzard • பஸ்ஸார்ட்
- Cooper's Hawk • கூப்பரின் புறாவடி
E
- eagle • கழுகு
- Eurasian Sparrowhawk • ஐரோவாசியச் சிட்டுப்பருந்து
F
- falcon • வல்லூறு
- falconry • வளர்ப்பு வல்லுறு
G
- Golden Eagle • பொன்னாங் கழுகு
H
- Harris's Hawk • ஹாரிஸ் பாறு
- hawk • பாறு
K
- kestrel • கரைவணை
L
- Laggar Falcon • வெள்ளை வல்லூறு
O
- Osprey • விரால் அடிப்பான்
P
- Peregrine Falcon • பொரி வல்லூறு
T
- telemetry • தொலை அளப்பியல்