Insurance terms in Tamil
The list of Tamil translations of insurance terms, sorted alphabetically according to each term's English name.
A
- actuarial science • நிதி இடர்க் கணிப்பியல்
- annuity • ஆண்டுத்தொகை
H
- health insurance • உடல்நலக் காப்பீடு
I
- insurance • காப்பீடு
M
- marine insurance • கப்பல் காப்பீடு
- mortality rate • இறப்பு வீதம்
R
- reinsurance • மறுகாப்பீடு
- risk management • இடர் மேலாண்மை
S
- surety • பிணையம்
U
- underwriting • எழுத்துறுதி வழங்கல்