Mechanical engineering terms in Tamil
The list of Tamil translations of mechanical engineering terms, sorted alphabetically according to each term's English name.
A
- aerodynamics • காற்றியக்கவியல்
C
- cogwheel • பற்சில்லு
- compressor • வாயு அழுத்தி
- computer-aided design • கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்
- control theory • கட்டுப்பாட்டியல்
D
- dynamics • இயக்க விசையியல்
F
- fluid mechanics • பாய்ம இயக்கவியல்
H
- heat transfer • வெப்பப் பரிமாற்றம்
I
- industrial manufacturing • உற்பத்தி
- internal combustion engine • அக தகன விசைப்பொறி
K
- kinematics • அசைவு விபரியல்
M
- machine • இயந்திரம்
- mechanical engineering • இயந்திரவியல் பொறியியல்
- mechanical stress • தகைவு
- mechanism • இயங்கமைவு
- metrology • அளவியல்
P
- pump • விசையியக்கக் குழாய்
R
- robotics • தானியங்கியல்
S
- sensor • உணரி
- statics • நிலையியல்
T
- tribology • உராய்வியல்
- turbine • விசையாழி
V
- valve • அடைப்பிதழ்
- vibration • அதிர்வு
Recommended for you
Product
Ea.
2027 Wall Calendar, Tamil-Labeled, Sunday-Start Layout, Wire-Bound, 11.7 x 8.3 in (29.7 x 21.0 cm)
2026 Wall Calendar, Tamil-Labeled, Sunday-Start Layout, Poster / Wall Print, 23.4 x 33.1 in (59.4 x 84.1 cm)
Solar System Poster, Tamil-Labeled
Months of the Year Poster, Tamil-Labeled
Days of the Week Poster, Tamil-Labeled