Nuclear physics terms in Tamil
The list of Tamil translations of nuclear physics terms, sorted alphabetically according to each term's English name.
A
- alpha decay • அல்ஃபா சிதைவு
- atomic nucleus • அணுக்கரு
B
- baryon • பேரியான்
- beta decay • பீட்டா சிதைவு
C
- control rod • கட்டுப்பாட்டுக் கோல்
D
- deuterium • தியூட்டிரியம்
G
- gamma ray • காம்மா கதிர்
H
- hadron • வன்மி
- half-life • அரைவாழ்வுக் காலம்
I
- isotope • ஓரிடத்தான்
L
- lepton • மென்மி
M
- meson • மேசான்
N
- neutrino • நியூட்ரினோ
- neutron • நொதுமி
- neutron moderator • நியூத்திரன் மட்டுப்படுத்தி
- nuclear fission • அணுக்கரு பிளவு
- nuclear force • அணுக்கரு விசை
- nuclear fusion • அணுக்கரு இணைவு
- nuclear reactor • அணுக்கரு உலை
- nuclear weapon • அணு குண்டு
- nucleon • அணுக்கருனி
P
- plutonium • புளுட்டோனியம்
- proton • நேர்மின்னி
Q
- quark • குவார்க்கு
S
- strong interaction • வலிய இடைவினை
T
- tritium • டிரிட்டியம்
U
- uranium • யுரேனியம்
W
- weak interaction • வலிகுறை இடைவினை
Recommended for you
Product
Ea.
2027 Wall Calendar, Tamil/English-Labeled, Sunday-Start Layout, Wire-Bound, 11.7 x 8.3 in (29.7 x 21.0 cm)
Solar System Poster, Tamil-Labeled
Months of the Year Poster, Tamil-Labeled
Periodic Table Chart, 32-Column Layout, Tamil-Labeled, 33.1 x 23.4 in (84.1 x 59.4 cm, Poster / Wall Chart)
Days of the Week Poster, Tamil/English-Labeled