Virology terms in Tamil
The list of Tamil translations of virology terms, sorted alphabetically according to each term's English name.
A
- antibody • பிறபொருளெதிரி
B
- bacteriophage • நுண்ணுயிர்த் தின்னி
C
- Coronavirus • கொரோனாவைரசு
E
- epidemic • கொள்ளைநோய்
H
- Hepatitis B virus • ஈரலழற்சி பி தீநுண்மம்
- Herpes simplex virus type 1 • பாலுறுப்பு ஹேர்பீஸ்
- HIV • எச்.ஐ.வி
- host organism • ஓம்புயிர்
I
- interferon • தீநுண்ம எதிர்ப்பி
M
- mutation • மரபணு திடீர்மாற்றம்
N
- nucleic acids • கருவமிலம்
P
- pandemic • உலகம்பரவுநோய்
- pathogenesis • நோய் உருவாக்கம்
R
- retrovirus • ரெட்ரோ வைரஸ்
T
- tropism • திருப்ப அசைவு
V
- vaccine • தடுப்பு மருந்து
- virus • தீநுண்மி