Economics terms in Tamil
The list of Tamil translations of economics terms, sorted alphabetically according to each term's English name.
B
- behavioral economics • பொருளியல் நடத்தை
- business cycle • வணிகச்சுழல்
C
- capital • மூலதனம்
D
- deflation • பணவாட்டம்
E
- economics • பொருளியல்
- exchange rate • நாணய மாற்று வீதம்
F
- fiscal policy • நிதிக்கொள்கை
- free trade • கட்டற்ற வணிகம்
G
- gross domestic product • மொத்த உள்நாட்டு உற்பத்தி
I
- inflation • பணவீக்கம்
K
- Keynesian economics • கெயின்சியப் பொருளியல்
M
- macroeconomics • பருப்பொருளியல்
- marginal utility • குறைந்து செல் இறுதி பயன்பாட்டு விதி
- microeconomics • குறும்பொருளியல்
- monetary policy • பணவியல் கொள்கை
- monopoly • ஏகபோகம்
O
- opportunity cost • சந்தர்ப்பச்செலவு
P
- perfect competition • நிறைவுப்போட்டி
- price elasticity of demand • தேவை நெகிழ்ச்சி
- purchasing power parity • கொள்வனவு ஆற்றல் சமநிலை
S
- scarcity • கிடைப்பருமை
T
- tariff • தீர்வை
U
- unemployment • வேலைவாய்ப்பின்மை
Recommended for you
Product
Ea.
2026 Wall Calendar, Tamil/English-Labeled, Sunday-Start Layout, Wire-Bound, 11.7 x 8.3 in (29.7 x 21.0 cm)
2027 Wall Calendar, Tamil-Labeled, Monday-Start Layout, Poster / Wall Print, 23.4 x 33.1 in (59.4 x 84.1 cm)
Periodic Table Chart, 33.1 x 23.4 in (84.1 x 59.4 cm, Poster / Wall Chart), 32-Column Layout, Tamil-Labeled
Months of the Year Poster, Tamil/English-Labeled
Solar System Poster, Tamil-Labeled