Statistics terms in Tamil
The list of Tamil translations of statistics terms, sorted alphabetically according to each term's English name.
A
- analysis of variance • மாறும் அளவுப் பகுப்பாய்வு
B
- binomial distribution • ஈருறுப்புப் பரவல்
C
- coefficient of skewness • கோட்டம் (புள்ளியியல்)
- confidence interval • நம்பக இடைவெளி
E
- expectation • எதிர்வுப் பெறுமதி
M
- mean • கூட்டுச்சராசரி
- median • இடைநிலையளவு
- mode • முகடு
N
- normal distribution • இயல்நிலைப் பரவல்
- null hypothesis • பூஜ்ய கற்பிதக் கொள்கை
P
- principal component analysis • முதன்மை உருபொருள் ஆராய்ச்சி
- probability distribution • நிகழ்தகவு பரவல்
R
- range • வீச்சு (புள்ளியியல்)
S
- sampling • மாதிரியெடுத்தல்
- standard deviation • நியமவிலகல்
V
- variance • பரவற்படி