Bioinformatics terms in Tamil
The list of Tamil translations of bioinformatics terms, sorted alphabetically according to each term's English name.
A
- allele • மாற்றுரு
B
- bioinformatics • உயிர் தகவலியல்
- Burrows–Wheeler transform • பர்ரோஸ்-வீலர் உருமாற்றம்
C
- computational biology • கணினி உயிரியல்
D
- DNA sequencing • டி.என்.ஏ வரன்முறையிடல்
E
- epigenetics • மேல்மரபியல்
G
- gene expression • மரபணு வெளிப்பாடு
- genomics • மரபணுத்தொகையியல்
M
- mass spectrometry • பொருண்மை நிரல் ஆய்வு
- mutation • மரபணு திடீர்மாற்றம்
N
- nucleotide • கருக்காடிக்கூறு
P
- phylogenetics • தொகுதிப் பிறப்பு
- protein folding • புரோட்டின் மடிப்பு
- protein-protein interaction • புரதங்களுக்கு இடையேயான இணைவாக்கம்
- proteomics • புரதவியல்
- proteomics • புரதவியல்
S
- systems biology • மனித உடல் தொகுதிகள்
X
- X-ray crystallography • எக்சு கதிர் படிகவியல்