Calligraphy terms in Tamil
The list of Tamil translations of calligraphy terms, sorted alphabetically according to each term's English name.
A
- Arabic alphabet • அறபு எழுத்துமுறை
C
- calligraphy • வனப்பெழுத்து
D
- Devanagari • தேவநாகரி
F
- font • எழுத்துரு
H
- handwriting • கையெழுத்து (எழுத்து)
I
- ink • மை
Q
- quill • இறகு பேனா
T
- typeface • எழுத்து உருவம்
- typography • அச்சுக்கலை