CAD terms in Tamil
The list of Tamil translations of CAD terms, sorted alphabetically according to each term's English name.
3
- 3D printing • முப்பரிமாண அச்சாக்கம்
B
- building information modeling • கட்டிடத் தகவல் மாதிரியாக்கம்
C
- computational fluid dynamics • கணிப்பியப் பாய்ம இயக்கவியல்
- computer-aided design • கணினி உதவு வடிவமைப்பும் வரைதலும்
E
- engineering drawing • பொறியியல் வரைபடம்
G
- geographic information system • புவியியல் தகவல் முறைமை
P
- product lifecycle management • தயாரிப்பு வாழ்நாள்சுழற்சி மேலாண்மை
R
- rapid prototyping • துரித மாதிரியாக்கம்
- reverse engineering • பின்னோக்குப் பொறியியல்
T
- technical drawing • தொழில்நுட்ப வரைதல்