Cart

Electrical engineering terms in Tamil

The list of Tamil translations of electrical engineering terms, sorted alphabetically according to each term's English name.

A

  • alternating current மாறுதிசை மின்னோட்டம்
  • antenna அலைக்கம்பம்

C

  • capacitor மின்தேக்கி

D

  • diode இருமுனையம்
  • direct current நேர் மின்னோட்டம்

E

  • electric motor மின்சார இயக்கி
  • electric power மின்திறன்
  • electrical engineering மின்பொறியியல்
  • electrical generator மின்னியற்றி
  • electromagnetic induction மின்காந்தத் தூண்டல்
  • electronic amplifier மின்பெருக்கி

F

  • frequency அதிர்வெண்

I

  • Impedance மின் எதிா்ப்பு
  • inductor மின்தூண்டி
  • integrated circuit தொகுப்புச் சுற்று

K

  • Kirchhoff's circuit laws கிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்

M

  • MOSFET மாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம்
  • multimeter பல்பயன் அளவி

O

  • Ohm's law ஓமின் விதி
  • operational amplifier செயல்படு பெருக்கி
  • oscilloscope அலைவுகாட்டி

P

  • power வலு
  • printed circuit board மின்சுற்றுப் பலகை

R

  • resistor மின்தடையம்
  • RF transmission line செலுத்து கம்பி

S

  • semiconductor குறைக்கடத்தி
  • signal processing குறிகைச் செயலாக்கம்

T

  • transformer மின்மாற்றி
  • transistor திரிதடையம்

V

  • voltage மின்னழுத்தம்

W

  • wavelength அலைநீளம்

Electrical engineering terms in Tamil

Electrical engineering terms in Tamil
EnglishTamil
alternating currentமாறுதிசை மின்னோட்டம்
antennaஅலைக்கம்பம்
capacitorமின்தேக்கி
diodeஇருமுனையம்
direct currentநேர் மின்னோட்டம்
electric motorமின்சார இயக்கி
electric powerமின்திறன்
electrical engineeringமின்பொறியியல்
electrical generatorமின்னியற்றி
electromagnetic inductionமின்காந்தத் தூண்டல்
electronic amplifierமின்பெருக்கி
frequencyஅதிர்வெண்
Impedanceமின் எதிா்ப்பு
inductorமின்தூண்டி
integrated circuitதொகுப்புச் சுற்று
Kirchhoff's circuit lawsகிர்க்காஃபின் மின்சுற்று விதிகள்
MOSFETமாழை-ஆக்சைடு-குறைக்கடத்தி புலவிளைவுத் திரிதடையம்
multimeterபல்பயன் அளவி
Ohm's lawஓமின் விதி
operational amplifierசெயல்படு பெருக்கி
oscilloscopeஅலைவுகாட்டி
powerவலு
printed circuit boardமின்சுற்றுப் பலகை
resistorமின்தடையம்
RF transmission lineசெலுத்து கம்பி
semiconductorகுறைக்கடத்தி
signal processingகுறிகைச் செயலாக்கம்
transformerமின்மாற்றி
transistorதிரிதடையம்
voltageமின்னழுத்தம்
wavelengthஅலைநீளம்