Aerospace engineering terms in Tamil
The list of Tamil translations of aerospace engineering terms, sorted alphabetically according to each term's English name.
A
- aeronautics • வானூர்தி அறிவியல்
- aerospace engineering • வான்வெளிப் பொறியியல்
- airfoil • காற்றிதழ்
- apsis • சுற்றுப்பாதை வீச்சு
- astronautics • விண்வெளிப் பயணவியல்
- aviation • பறப்பியல்
B
- boundary layer • இடைப்படலம்
D
- drag • இழுவை
E
- escape velocity • விடுபடு திசைவேகம்
H
- Hohmann transfer orbit • ஓகுமான் பெயர்வு வட்டணை
J
- jet engine • தாரைப் பொறி
K
- Kepler's laws of planetary motion • கெப்லரின் கோள் இயக்க விதிகள்
L
- lift • ஏற்றம்
M
- Mach number • மாக் எண்
R
- Reynolds number • ரேய்னால்ட்ஸ் எண்
- rocket engine • ஏவூர்திப் பொறி
S
- scramjet • மீத்திமிசுத்தாரை
- sound barrier • ஒலித்தடை
- specific impulse • கணத்தாக்கு எண்