Cart

Geodesy terms in Tamil

The list of Tamil translations of geodesy terms, sorted alphabetically according to each term's English name.

C

  • cartography நிலப்படவரைவியல்
  • continental drift கண்டப்பெயர்ச்சி

E

  • equator நிலநடுக் கோடு

G

  • geographic coordinate system புவியியல் ஆள்கூற்று முறை
  • geoid பூமிவடிவம்
  • geophysics புவி இயற்பியல்
  • Global Positioning System புவியிடங்காட்டி
  • gravitational field ஈர்ப்புப் புலம்
  • great circle பெரு வட்டம்

L

  • latitude நிலநேர்க்கோடு
  • longitude நிலநிரைக்கோடு

M

  • Mercator projection மெர்காதோர் வீழல்

P

  • prime meridian முதனெடுங்கோடு

R

  • remote sensing தொலையுணர்தல்

S

  • sea level கடல் மட்டம்
  • spheroid கோளவுரு
  • spirit level ரச மட்டம்
  • surveying நில அளவியல்

T

  • theodolite தியோடலைட்டு
  • topography இட அமைப்பியல்

U

  • Universal Transverse Mercator யூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன்

Geodesy terms in Tamil

Geodesy terms in Tamil
EnglishTamil
cartographyநிலப்படவரைவியல்
continental driftகண்டப்பெயர்ச்சி
equatorநிலநடுக் கோடு
geographic coordinate systemபுவியியல் ஆள்கூற்று முறை
geoidபூமிவடிவம்
geophysicsபுவி இயற்பியல்
Global Positioning Systemபுவியிடங்காட்டி
gravitational fieldஈர்ப்புப் புலம்
great circleபெரு வட்டம்
latitudeநிலநேர்க்கோடு
longitudeநிலநிரைக்கோடு
Mercator projectionமெர்காதோர் வீழல்
prime meridianமுதனெடுங்கோடு
remote sensingதொலையுணர்தல்
sea levelகடல் மட்டம்
spheroidகோளவுரு
spirit levelரச மட்டம்
surveyingநில அளவியல்
theodoliteதியோடலைட்டு
topographyஇட அமைப்பியல்
Universal Transverse Mercatorயூனிவெர்சல் ட்ரான்ஸ்வெர்ஸ் மெர்கேட்டர் ப்ராஜெக்சன்