Leskoff Linguistics
SKU # / Keyword

Chemistry terms in Tamil

The list of Tamil translations of chemistry terms, sorted alphabetically according to each term's English name.

A

  • acid • காடி
  • analytical chemistry • பகுப்பாய்வு வேதியியல்
  • atom • அணு

B

  • base • காரம்

C

  • catalyst • வினைவேக மாற்றி
  • chemical bond • வேதியியற் பிணைப்பு
  • chemical compound • சேர்மம்
  • chemical element • தனிமம்
  • chemical equation • வேதியியற் சமன்பாடு
  • chemistry • வேதியியல்
  • concentration • செறிவு
  • covalent bond • சகப் பிணைப்பு

E

  • electronegativity • மின்னெதிர்த்தன்மை
  • enthalpy • வெப்ப அடக்கம்
  • entropy • சிதறம்
  • enzyme • நொதியம்

F

  • functional group • வேதி வினைக்குழு

G

  • Gibbs free energy • கிப்சின் ஆற்றல்

H

  • hydrogen bond • ஐதரசன் பிணைப்பு

I

  • inorganic chemistry • கனிம வேதியியல்
  • isomer • சமபகுதியம்

L

  • Le Chatelier's principle • லீ சாட்லியர் தத்துவம்

M

  • mixture • கலவை (வேதியியல்)
  • molecule • மூலக்கூறு

O

  • organic chemistry • கரிம வேதியியல்
  • oxidation number • ஆக்சிசனேற்ற எண்

P

  • periodic table • தனிம அட்டவணை
  • pH • காரகாடித்தன்மைச் சுட்டெண்
  • polymer • பல்லுறுப்பி

R

  • reaction rate • வினைவேகம்

S

  • salt • உப்பு
  • solute • கரைபொருள்
  • solution • கரைபொருள்
  • solvent • கரைப்பான்
  • stereochemistry • முப்பரிமாண மாற்றிய வேதியியல்

V

  • valence • இணைதிறன்
  • Van der Waals' force • வான் டெர் வால்ஸ் விசை

Chemistry terms in Tamil

Chemistry terms in Tamil
EnglishTamil
acidகாடி
analytical chemistryபகுப்பாய்வு வேதியியல்
atomஅணு
baseகாரம்
catalystவினைவேக மாற்றி
chemical bondவேதியியற் பிணைப்பு
chemical compoundசேர்மம்
chemical elementதனிமம்
chemical equationவேதியியற் சமன்பாடு
chemistryவேதியியல்
concentrationசெறிவு
covalent bondசகப் பிணைப்பு
electronegativityமின்னெதிர்த்தன்மை
enthalpyவெப்ப அடக்கம்
entropyசிதறம்
enzymeநொதியம்
functional groupவேதி வினைக்குழு
Gibbs free energyகிப்சின் ஆற்றல்
hydrogen bondஐதரசன் பிணைப்பு
inorganic chemistryகனிம வேதியியல்
isomerசமபகுதியம்
Le Chatelier's principleலீ சாட்லியர் தத்துவம்
mixtureகலவை (வேதியியல்)
moleculeமூலக்கூறு
organic chemistryகரிம வேதியியல்
oxidation numberஆக்சிசனேற்ற எண்
periodic tableதனிம அட்டவணை
pHகாரகாடித்தன்மைச் சுட்டெண்
polymerபல்லுறுப்பி
reaction rateவினைவேகம்
saltஉப்பு
soluteகரைபொருள்
solutionகரைபொருள்
solventகரைப்பான்
stereochemistryமுப்பரிமாண மாற்றிய வேதியியல்
valenceஇணைதிறன்
Van der Waals' forceவான் டெர் வால்ஸ் விசை