Bioengineering terms in Tamil
The list of Tamil translations of bioengineering terms, sorted alphabetically according to each term's English name.
A
- antibody • பிறபொருளெதிரி
B
- biofuel • உயிரி எரிபொருள்
- bioinformatics • உயிர் தகவலியல்
- biomedical engineering • உயிர்மருத்துவப் பொறியியல்
- bioreactor • உயிர்வினைகலன்
- biosensor • உயிரி உணர்திறன் அமைப்புகள்
C
- cell culture • உயிரணு வளர்ப்பு
- cloning • படியெடுப்பு
E
- enzyme • நொதியம்
F
- fermentation • நொதிப்பு
G
- gene expression • மரபணு வெளிப்பாடு
- gene therapy • மரபணு சிகிச்சை
- genetic engineering • மரபணுப் பொறியியல்
- genomics • மரபணுத்தொகையியல்
I
- immunotherapy • நோயெதிர்ப்பியச் சிகிச்சை
M
- monoclonal antibody • ஓரின எதிர்ப்பான்கள்
N
- nanomedicine • nano maruthuvam
P
- polymerase chain reaction • பாலிமரேசு தொடர் வினை
- proteomics • புரதவியல்
S
- stem cell • குருத்தணு